இலங்கையில் நாய், இறைச்சி விற்பனையா..?
அரலகங்வில – தம்பகஹுல்பன பகுதியில் உள்ள குப்பை மேட்டில் இருந்து நாய்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்த நாய்களின் சுமார் 2 ஆயிரம் மண்டை ஓடுகள் இன்று (05) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, நாய் இறைச்சி வியாபாரம் நடைபெறுகின்றதா என்று குறித்த பிரதேசவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
At least dog will get justice !
ReplyDelete