ஞானசாரர் தப்பியது எப்படி..? உதவியது யார்..??
கடந்த பல நாட்களாக பொலிஸாருக்கு பெரும் தலையிடியாக இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார இன்று -21- நீதிமன்றில் சரணடைந்தார்.
நீதிமன்றில் ஆஜராகிய போதும் ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
தனது வழக்கறிஞர்கள் ஊடாக இன்றைய தினம் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் இரண்டின் சந்தேக நபரான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இரண்டு முறை பிடியாணை பிறபிக்கப்பட்டது.
இவ்வாறு நீதிமன்றத்தை தவிர்த்த நபர் ஒருவர் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட முடியும் என சட்டத்தரணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரர் மறைந்திருந்த போது அவரை பாதுகாப்பதாக பல்வேறு தரப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக பிரபல அமைச்சர்கள் சிலரின் மீது விரல் நீட்டப்பட்டது.
அதற்கமைய அவ்வாறான அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவரை பொலிஸார் கைது செய்யவில்லை.
அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் ஞானசார தேரர் உள்ளமையினால் அவரை கைது செய்ய முடியவில்லை என அரசாங்கத்தின் பிரபல அமைச்சரிடம் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அப்போ எங்கே இவார்கள் கொண்டு வந்த சுயாதீன நீதிமன்றம் .சுயாதீன போலீஸ்காரர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் இவ்விரண்டும் செயற்படும் என்று ஆட்சி பீடம் ஏறியவர்கள் .
ReplyDeleteis the world start to rotate in opposit direction in Sri Lanka.
ReplyDeleteThis is what we called "LOVE AND ORDER"
ReplyDeleteஇந்த நாடு சட்டத்தால் ஆளப்பட வில்லை மாறாக வேறு சக்திகளின் அழுத்தத்துக்கேற்பவே ஆட்சி நடைபெறுகிறது.
ReplyDeleteஇது சிறுபான்மையினர் நலன் காக்காது. சட்டம் ஆட்சி செய்தால் மட்டுமே
முஸ்லிம்களுட்பட சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவர்!
சிறுபான்மையினரை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்!
பாரிய அழிவு ஒன்றை இந்நாட்டு நிலை வேண்டி நிற்கிறது.
கேள்விகள் இரண்டு பதில் ஒன்று : YAHAPALANAYA.
ReplyDeleteஇனவாத அரசியல் அமைப்பு மூலம் ஒரு போதும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை....
ReplyDeleteShame shame 😝
ReplyDeleteMuslims will not be able to punish Gnanasara
ReplyDeletefor his Anti-Muslim campaign because of
our politics' dependence on race based votes.
Therefore , Gnanasara can punish Razik but
Razik can not punish Gnanasara. In other
words , Buddhist monks are venerable and
Muslim clergy are not . Buddhist monks want
superiority for Buddhism over other
religions while constitution guarantees
equal status to all citizens. Constitutional
rights will be limited to books and in real
issues like complaints against rogue monks
like Gnanasara will be DUMB DEAF AND BLIND .
I have been telling this long time. Don't dream Gnanasara will never be punished by our justice system.
ReplyDeleteNot only Gnanasara but also those lunatic ministers too.
We Muslims stop dreaming that we will get justice in our country. We need to unite and be ready to face the calamity ahead.
Stop trusting our political leaders too.
Today we blame justice minister but we forgot when Aluthgama incident happened it was Hakeem who was in charge of the justice.
Did he do any damn f about it ? No