Header Ads



கண்டி மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் மனிதாபிமான உதவி

(JM. Hafeez)

கண்டி மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கம் மாத்தலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கைக் குழந்தையின் முக சந்திர சிகிட்சைக்கு குழந்தையின் பெற்றோரிடம் ஒரு தொகைப் பணத்தைக் கசோலையாகக் கையளித்தது.

மேற்படி குழந்தையை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று சிகிட்சை அளிக்க வேண்டி உள்ளதாகவும் பெருந் தொகையான பணம் தேவைப்படுவதாகவும் மாத்ளை மாதிப்பொலயைச் சேர்ந்த பவ்மி தம்பதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கம் தெரிவித்தது.

மத்திய தென்னக்கும்புறை வை.எம்.எம்.ஏ. இயக்கத் தலைவர் எஸ்.எம்.நஸார்,பொதுச் செயலாளர் ஏ.எம்.எம். நாகூர்பிச்சை உற்பட குழந்தை மரியம் அதன் பெற்றோர் ஆகியோர் படத்தில் உள்ளனர். 

No comments

Powered by Blogger.