முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர், பொலிஸார் ஏன் பின்வாங்கினர் என தெரியவில்லை - சந்திரிக்கா
மஹிந்த ராஜபக்ஷ அராசங்கம் உருவாக்கிய ஒரு பௌத்த இனவாத அமைப்பினாலேயே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது அரசாங்கத்தில் இந்த செயற்பாடுகளுக்கு ஓர்போதும் இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் இஸ்லாமிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கு இலகுவான பதில் சொல்லலாம் ஜனாதிபதி தான் இலங்கையின் முப்படைகளின் தலைவர் அவரின் கட்டளையின்றி எதுவும் நாட்டு பாதுகாப்பு விடயத்தில் மாற்றமேட்படாது எனவே ஜனாதிபதி இங்கு பொய் வேஷம் போட்டு நடிக்கின்றார் சிறுபான்மை விடயத்தில்.ஜனாதிபதி தானே சில விஷயங்கள் பத்திரிகை மூலம் படிச்சா தானம் தெரியுமாமே இல்லாவிட்டால் அவருக்கு ஒன்றுமே தெரியாதமாம்!
ReplyDeletePolice department under control of Mahinda?
ReplyDeleteWe believe you madom.
ReplyDeleteஉங்களதும் ஜனாதிபதியினதும் படம் வெற்றிப்படமாகத்தான் ஓடுது
ReplyDeleteNothing other than Rubbish.
ReplyDeleteஇவவவும் இடத்துக்கு ஏற்றமாதிரி நிறதை மாற்றுபவதான்
ReplyDeleteAppe ellerum waste aaa
ReplyDeleteThere is a black sheep in this government is a vary big authority. He is a black market leader.if the present wishes to stop any corruption it will stop but he never is a problem.
ReplyDeleteAlmost everyone, including a blind old woman like Chandrika, knows how simple it is fool Muslims and make them not even realize that.
ReplyDeleteAyyo paavam intha ammayyaar ! Kan poachcu enru
ReplyDeletetheriyum aanaal ellaamey poachchu enbadu
ippathaan theriyuzu ! Yaaraavazu paaththu
antha lighta poattu vidungappa !