ரமழான் விடுமுறை, டியூசன் வகுப்புகளுக்கு இல்லையா..?
-ரீ.எல்.அப்துல் கபீர்-
ரமலான் மாதத்தில் இபாதத்துக்கள் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் தெரிந'தோ தெரியாமலோ எமது சமுகது;தில் ரமவான் விடுமுறை என்றதும் மாணவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்காக காலை மாலை பாராது கற்றலுக்கு அழைப்பதும் அலையவிடுவதும் மாணவர்களை இபாதத் எனும் பெரும் பொறுப்பில் இருந்து அவர்களையறியாமலேயே தூர விலகச்செய்கின்றது என்பதனை எமது முழு சமுகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
ஒரு மாணவணின் ரமலான் மயதத்துக்குரிய நேர சுசியை நோக்கும் போது பிரதான பாடங்களில் ஒண்று அல்லது இரண்டு அலகுகளிலாவது குறித்த தேர்ச்சியினை .அடைவினை பெறுவார்கள என்பது வினா வாகவேயுள்ளது.
முhணவர்களை பொறுத்தமட்டில் அல் குர்ஆன் ஓதுதல்.இரவு நேர வணக்கங்களில் ஆர்வம் மிகக்குறைவானவர்களாளவே உள்ளனர்.
மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஒழுக்க விழுமியங்களில் வீழ்ச்சி அதிகரித்து செல்வதாக பேசப்படும் இக்கால கட்டதத்தில் மாணவர்களை முழுக்க முழுக்க இபாதத்துக்களில் ஈடுபடச்செய்வதும் அதன்பால் ஆர்வமுட்டுவதும் பெற்றோர்கள்.ஆசிரியர்கள் மற்றும் உலமாக்கள் உட்பட அளைவரிளது கடமையாகும்
எனவே மீதமிருக்கும் நாட்களிவாவது பிரத்தியேக வகுப்புக்களை தவிர்து மாணவர்கள். ஆசிரியர்கள் அளைவரும ; ரமவானின் பயனை முழுமையாக அடைந்த நல்லடியார்களில் எம்அனைவரையும் அல்லா சேர்தருள்வானாக ஆமீன்.
அல்லாஹ்வை அதிகம் அதிகம் ஞாபகப்படுத்துவதை விட்டு விட்டு டியூசன் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைகளாலேயே மார்க்கம் என்ன சொல்கிறதென்று அறியாமல் குழப்பங்களில் முதலிடம் பெறுகிறார்கள்.
ReplyDelete