Header Ads



நுகேகொடையில் முஸ்லிம் கடை, தீ வைத்து எரிப்பு (படங்கள்)



நுகேகொட - விஜேராம மாவத்தையில் முஸ்லிம் சகோதரர் ஆஷிக் என்பவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு இன்று -06- அதிகாலை ஒரு மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

ஆசாத் சாலி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நுகேகொடையில் முஸ்லிம்களின் கடை தீ வைக்கப்பட்டுள்ள 3 ஆவது சம்பவம் இதுவாகும்.

1 comment:

  1. கோழைத்தனமான செயல். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. அல்லாஹ் மீது பற்றுள்ளவனின் உச்சி மீது வான்இடிந்து வீழ்கின்ற போதிலும் உண்ணும் உணவு இல்லை எண்ணுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே.

    ReplyDelete

Powered by Blogger.