Header Ads



அஸ்கிரிய பீடத்தின் கடுமையான அறிக்கை - அரசாங்கம் ஆராய்கிறது

கண்டி அஸ்கிரி பீடத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தக் கூடாது எனவும், ஞானசார தேரரின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டுமெனவும், சிங்கள பௌத்தர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டை பாதுகாப்பதற்கே பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.

4 comments:

  1. இதில் ஆராய ஒன்றும் இல்லை... இந்த அறிக்கைக்கு வழங்கப்பட்ட பதில் தான் பினை என்ற ஞானசாரவின் விடுதலை...முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த ஒன்று தான் இது.. நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் இப்தார் நிகழ்ச்சியின் பிரதி உபகாரம்... எலும்பு துண்டுகளை காவித்திரியும் தலைமைகள் உள்ள வரை இப்படியான பல நாடகங்கள் இடம்பெறும்...

    ReplyDelete
  2. ஓகே சொல்லுங்கோ.... அவர்கள் முஸ்லிம்களின் இன்னும் பல பள்ளிவாயல்களையும் வியாபார நிலையங்களையும் உடைக்கட்டும்! அதனால் (அஜன் அன்டனி சொன்னதுபோல்) தமிழருக்கு நஷ்டமில்லை... சிங்களவருக்கு "கொள்ளை" இலாபம்...

    ReplyDelete
  3. "நாட்டை பாதுகாப்பதற்கே பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் எனவும் அரசாங்கம் அது பற்றி ஆராயும் எனவும்"...

    அடேய் சோனக பயல்களா...உங்கட உள்ள AK47, T56 எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுங்கடா...உங்கட இருந்து நாட்டை பாதுகாக்கத்தான் BBS காரனுக போராடுகிறார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.