அன்புக்குரிய கட்டார் தேசமே..!
-Abu Ariya-
நீங்கள்...
#உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் யூஸூப் அல் கர்ளாவியை சுதந்திரமாகக் கருத்துச் சொல்ல அனுமதிக்கிறீர்கள்.
'#இஸ்லாமிய்ய உம்மத்தின் முதல் கிப்லாவும் புனிதஸ்தமுமாகிய பைத்துல் முஹத்திஸை பாதுகாக்கப் போராடும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கிறீர்கள்.
#சிரியாவில் அஸத்துக்கெதிராக போராடும் இஸ்லாமிய போராளிகளுக்கும் அந்நாட்டில் அகதிகளான மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டுகிறீர்கள்.
#மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் மதிக்கக் கூடிய ஜனநாயக முறையிலான இஸ்லாமிய ஆட்சி எகிப்துக்கு தேவை எனக் கருதும் இஃவானுல் முஸ்லிமூன் அமைப்புக்கு ஆதரவு வழங்குகிறீர்கள்.
#இஸ்லாமிய உம்மத்தின் தன்மானமுள்ள ஆட்சியாளராகத் திகழும் ரஜப் தைய்யிப் அர்தூகானின் நெருங்கிய நண்பராகத் திகழ்கிறீர்கள்.
#இந்த உம்மத்தின் உண்மைக் குரலாகத் திகழும் சக்திமிக்க ஊடகமாகிய அல்ஜெசீராவை செயற்படுத்துகிறீர்கள்.
இவைகள் எல்லாம் ஷெய்த்தானிய்ய சக்திகளுக்கு குலை நடுங்க வைக்கும் அதிரடிகளல்லவா?
அதனால்தான் தங்களின் அருவருடிகளை உசுப்பேத்தி உங்களை அடக்க நினைக்கிறார்கள்.
Saudi hypocritical leaders are in Saudi you have been great leaders of muslim world ...you have been good example to Muslim ummah ...your name and your countrys name will go down in hisotry as one best era of Muslim hisotry...Allah will protect you and your families and your nation...
ReplyDelete