Header Ads



'ஹதியா' வாங்க வந்தவர் மரணம் - அடையாளம் காட்ட உதவுமாறு கோரிக்கை

நிந்தவூரில் "ஹதியா வாங்குவதற்காக வீடொன்றுக்கு சென்ற சுமார் 60,70. வயது மதிக்கத்தக்க பெண் ஒடுவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

நபர் நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வீடுகளில் ஹதியா வாங்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் இன்னொரு  ஒரு வீட்டிற்கு ஹதியாவுக்கா சென்றபோது அவ்வீட்டிலேயே  மையக்கமுற்று விழுந்தபோது  அவ்வீட்டவர்கள் உடனே நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றனர்.

மேலும் மரணமடைந்த பெண் யாரென்று இனங்காணப்படவில்லை குறிப்பாக இவர் நிந்தவூரைச் சேந்தவரல்லவென கூறப்பட்டுகின்றபோது  இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரா இருக்கலாமென சில அடையாளங்களை வைத்து வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

முஹம்மட் ஜெலீல்,

No comments

Powered by Blogger.