குவைத்தில் இலங்கையர் வபாத்
அஸ்ஸலாமு அலைக்கும்
இலங்கை சாய்ந்தமருதுவைச் சேர்ந்த சகோதரர் U L M றியாஸ் குவைத்தில் காலமானார்.
அன்னாரது ஜனாஸா இன்று (6/06/2017) அஸர் தொழுகையைத் தொடர்ந்து சபஹான் (Sabhan) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
அன்னாரது ஜனாஸாவில் கலந்து கொள்வதோடு அவருக்காக எல்லோரும் பிரார்த்திப்போம்.
மேலதிக வபரங்களுக்கு: Nafeer:94403997 /Niyas: 55145529
(தகவல்: மு.நியாஸ்)
Post a Comment