Header Ads



முஸ்லிம் பெண் அவமானப்பட்டதும், சென்னை சில்க் தீ பற்றி எரிந்ததும்..!!

-Mohamed Riyas-

போன நோன்பில் (2016) அநியாயமாக ஒரு முஸ்லீம் பெண்ணை 1 புடவையை திருடினால் என்ற பட்டத்தை சுமத்தி நடுரோட்டில் போட்டு அடித்து அவமானம் படுத்தினான் சென்னை சில்க் காரன்.

சுபஹானல்லாஹ் இந்த வருடம் (2017) இதே நோன்பில் அல்லாஹ் அவர்களை 1 புடவைக்கு பதிலாக கோடிக் கணக்கான ரூபாயை இழக்க வைத்தான்.

சென்னை சில்க்ஸ் கடந்த வருடம் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய பெண்களை திருடர்களை போல இழிவு படுத்தினய்.

இந்த வருடம் கடையை காணவில்லை

அல்லாஹ் அக்பர்

எல்லாம் புகழும் இறைவனுக்கே நினைவு கூர்கிறேன்.


10 comments:

  1. I don't buy your argument. Similarly people talk about floods in the country with the actions of Gnasara. It is clearly mentioned that we all will go through tests and trials in this life.

    ReplyDelete
  2. இது ஒரு அர்த்தமில்லாத ஊர் பலாய் தரத்தில் உள்ள செய்தி. ஜப்னா முஸ்லிம் தரம் தாழ்ந்து போகக் கூடாது.

    ReplyDelete
  3. இது ஒரு முட்டாள் தனமான செய்தியாக தெரியவில்லையா?. அல்லாவிட்டால் காமெடிக்காக எழுதியதா?

    எந்த மதமாக இருந்தாலென்ன, திருடுவது குற்றம் தானே. முஸ்லிம்கள் திருடினால் விதிவிலக்கு என எங்கு உள்ளது?

    விபத்து என்பது எல்லோருக்கும் எப்பவும் நடக்கலாம்.

    சென்னை சில்க்கு தென்னிந்தியா முழுவதும் பல கிளைகள் உள்ளன. அதுவும் இந்த நட்டத்தை Insurance யில் எடுத்து கொள்வார்கள்.

    Insurance காசுக்கு ஆக அவர்களே எரித்திருக்கொண்டார்களோ தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. 100%உண்மையே தமிழ்நாட்டில் வியாபாரிகளின் உக்திகளில் இவையும் ஒன்று.இது புரியாத மூடர்களின் நிலையை நினைத்தால் சிரிப்பு வருது.அவன் Insurance க்காக செய்தானோ வரி ஏய்பிற்காக செய்தானோ யாருக்கு தெரீயும்.
      இங்கும் சில முட்டாள் கள் இலங்கையில் வெள்ளம் வந்தது முஸ்லீம் களை துன்புறுத்தியமையால் என்று கூறி திரிகின்றனர்.வெள்ளத்தால் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டுள்ளதை மறந்தனரோ

      Delete
    2. un ummaku otphanaro

      Delete
    3. இதில் உங்களுக்கு புரியாத ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் உங்களைப் போல் இனவாதமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை

      Delete
  4. அரசன் அன்று கொல்லும்

    கடவுள் நின்று கொல்லும்

    ReplyDelete
  5. Who wrote this article is a number one mental.

    ReplyDelete
  6. நல்ல கருத்துக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.