முஸ்லிம்களை தாக்க ஞானசாரர் செயற்படுகிறார், ஏன் பொலிஸார் அவரை கைது செய்யவில்லை - ராஜித
பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னால் ஞானாசார தேரர் உள்ளார் என ராஜித கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் ஞானசார தேரரை ஒப்பிட முடியாது.
விக்னேஸ்வரன் கூறும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், சிங்கள சமூகத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்குமாறு அவர் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை.
ஆனால், ஞானசார தேரர் அவ்வாறு இல்லை, முஸ்லிம் சமூகத்தை தாக்குவதற்கு பின்னால் செயற்பட்டு வருகின்றார். உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து ஞானசார தேரர் மறைந்து இருக்கின்றார் என்றும் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஞானசார தேரரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr Rajitha pls order to president and Wejedasa Rajapaksha , they are protecting him,,, all of you know well this
ReplyDeleteயார் சத்தமிடுவது ? எங்கேயோ எப்போதோ கேட்ட குரலாச்சே! ஓ ... தேர்தலாமோ.
ReplyDeleteRajitha should ask this question from Yahapalanaya Joker My3, not from Public.
ReplyDeleteGnanasara was hiding in Rajitha home ????
ReplyDeleteஞானசார கைது செய்யப்பட்டாலும் சிங்களமக்கள் கர்தால் செய்து அவரை மீட்டெடுக்க முடியும்.முஸ்லீம்களின் நீயாயப்படி! !😄
ReplyDeleteMinister Rajitha is asking WHY HAS THE PLICE NOT
ReplyDeleteARRESTED GNANASARA ? RANIL WILL ASK THE SAME
QUESTION AFTER HIS RETURN FROM THE US! SIRISENA
HAS NOT YET READ NEWSPAPERS AND HE DOESN'T KNOW
THAT GNANASARA IS WANTED BY THE POLICE!POOJITHA
WILL COME OUT SAYING "WE WILL NOT STOP SEARCHING
FOR GNANASARA AND DEFINITELY WILL ARREST HIM
ONE DAY WHEN HE COMES OUT!" CHARLI CHAPLIN IS
NOT DEAD. HAKEEM AND RISHRD ARE IN PETTAH
LOOKING FOR MOUSE-TRAP TO CATCH THE MOUSE.
FOUZI IS VERY QUIET ON THE ISSUE AND I AM
AFRAID HE IS HIDING GNANASARA !!!!!!!!!!!