பல்கலைக்கழக அனுமதிக்கான, வெட்டுப்புள்ளி வெளியீடு (லிங்க் இணைப்பு)
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம்.
2016 – 2017 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை பார்வையிடலாம்.
Post a Comment