வவுனியாவில் பெருநாள் திடல், தொழுகையில் நடந்தது என்ன..? (படங்கள்)
பெருநாள் திடல் தொழுகையில் ஈடுபட்டோருக்கு இழைக்கப்பட்ட அநியாயம்.
வவுனியா மாவட்டத்தில் அல் கைமா சிற்றி (சூடுவெந்தபுலவு) எனும் கிராமத்தில் 26-06-2017 திடல் தொழுகையில் நடைபெற்றது.
இதில் 50 இற்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிவடைந்த பின்னர் பயான் நிகழ்ச்சி அஷ்ஷைஹ் றாபிக் ஸஹ்வி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. உரை நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாக்கப்பட்டு ஒரு வயோதிப முதியவர் கடும் காயங்களுடன் வவுனியா ஆதார வைத்திய சாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் 4 சகோதரர்கள் காயங்களுடன் இருக்கின்றார்கள். 3 சகோதரர்கள் அடிகாயங்களுடனும், பெண்களும் தாக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றார்கள்.
இந்த அநியாயத்தை செய்யத் தூண்டிய ஆலிம் ஒருவரின் முழு முயற்சியும் பின் புலத்தில் அமைந்துள்ளது.
தாக்கப்பட்ட சகோதரர் காக்கையன் குளத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மட் அமீர் ஆவார்கள். (ஜவாஹிர் மௌலவியின் மாமனார் ஆவார்கள்).
அவரின் தியாகத்திற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. அவரின் நோயைக் குனப்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மார்க்க உறுதியையும் கொடுப்பானாக.
-அஷ்ஷைஹ் ஜவாஹிர் ஜமாலி-
Please don't refer the person who behind the crazy act as a Alim. Rather refer him a stupid. Please note I am not any this group of Islam. I am a Muslim.
ReplyDeleteஇஸ்லாத்தில் பலவந்தம் இல்லை. மார்க்கம் என்ற பெயரில் வன்முறையையும் தூண்ட வில்லை. என்றாலும் 50 பேர் மாத்திரம் பெருநாள் தொழுகைக்காக ஏன் தனியிடத்தை தெரிவு செய்ய வேண்டும் ? எதட்காக நபியவர்கள் வெட்ட வெளியை பெருநாள் தொழுகைக்காக தேர்ந்தெடுத்தார்கள் ? இஸ்லாமிய உம்மத் ஒற்றுமையெனும் கயிற்றை பலமாக பற்றிக்கொள்வதட்காகவே.... யாரிந்த பிரிவினை வாதிகள் ? அதனைத்தூண்டும் யஹூதி ஆலிம்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
ReplyDelete50 பேரோ25பேரோ தனியாக திடலில் தொழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை .அதிலும் தலையை உடைத்து தடுக்க வேண்டும் என்ற தேவை இல்லை நாட்டு மட்டத்தில் எடுத்தாலும் ஜனநாயக வழி முறையீல் தடுக்கவில்லை.இவருடைய இரத்தத்தை ஓட்டும் உரிமை இந்த காடயனுக்கு யார் கொடுத்தது.தவ்ஹீத்வாதிகள் யாரையும் தேடிப்போய் சண்டையில் ஈடுபடவில்லை.இந்த சுன்னத் ஜமாத் என்பவர்கள் பிரச்சினையை தேடிபோஎஊளொ
DeleteThat so called 'aalim' must be arrested
ReplyDeleteAnd put behind bars for this cheap and untidy work of his.
ஒற்றுமை தான் தலையாயது.
ReplyDeleteஒரு சுண்ணத்துக்காக அதில் யாரும் கை வைக்க முடியாது....
திடல் போன்ற பெருவெளி ஏன் தேவையென்றால், அக்கம் பக்கத்தில் உள்ள மக்களும் சேர்ந்து தொழுது கொண்டாடுவதற்கே....
ஜனநாயகம் வேறு இஸ்லாம் வேறு...
ஜனநாயகம் சொல்லும் மக்கள் நலன் காக்கும் பண்புகளை விட இஸ்லாம் அதிகம் பேசுகிறது..
இங்கே இரண்டு பிரதான பிழைகள் காணப்படுகின்றன.
1 - ஒற்றுமையை குழைத்து மக்களை பிளவு படுத்தியது.
2 - ஒரு குழு இன்னொரு குழுவை தாக்கியது.
இந்த இரண்டையும் செய்யத் தூண்டியவர்கள் படித்திருந்தாலும் ஓதியிருந்தாலும் ஆலிம்கள் இல்லை.

எந்த காடயனுகள்டா இஸ்லாத்த பிரித்து கூரு பாேட வஹாபி மதத்தினருக்கு அனுமதி வளங்கியது
ReplyDeleteபள்ளியில் கிடைக்கின்ற காணிக்கைப் பிச்சை தமக்கு குறைகிறதே என்பதுதான் இந்த பிரச்சினையின் மையம்.
ReplyDeleteஒவ்வொரு ஊரிலும் உலமா என்று சொல்லி கொண்டு ஷைதான்கள் திரிகீன்றது ஏழு வருடம் ஷைத்தானியத்தை ஊட்டி பட்டம் கொடுக்கும் மத்ரசாக்கள் சிந்திக்க வேண்டும் அரபை மட்டுமே படித்தால் மட்டும் போதாது நாட்டின் சட்டம் சக மனிதனின் உரிமை ஜனநாயகம் மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டும் அழகிய முறை போன்றவை கற்பிக்கப் பட வேண்டும் ,
ReplyDeleteDo not call any Ulamaa as Shaitan.
DeleteRespect them.
Jazakallah!
அதே வேளை அரபு மொழி அறியாமல் குர்ஆனை வேறு மொழிகளில் வாசித்து தீன் மற்றும் ஷரீஅவை தப்பாக விளங்கிக் கொள்வதோடு ஒரு தென்னிந்திய உலமாவை மட்டும் அவர் என்ன சொன்னாலும் அப்படியே தக்லீத் செய்யும்
ReplyDeleteநவீன அவ்லியாக் கொள்கையிலிருந்து தெளஹீத் சகோதர்கள் விடுபட வேண்டும்