Header Ads



ஞான­சாரரை கைது செய்தே தீருவோம், யாரும் எவ்­வித சந்­தே­கம்கொள்ளத் தேவையில்லை - பூஜித

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்­வித சந்­தே­கமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். 

குற்­ற­மி­ழைத்த எவ­ரையும் தப்­பிக்க விடப் போவ­தில்லை, ஞான­சா­ரரின் கைது உறு­தி­யா­னது எனவும் நீதி­மன்ற உத்­த­ர­வுகள், சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்பு நட­வ­டிக்­கை­யாக அது இடம்­பெறும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர சுட்­டிக்­காட்­டினார்.

5 comments:

Powered by Blogger.