ஞானசாரரை கைதுசெய், இல்லையேல் மைத்திரி - ரணிலின் இப்தாரை பகிஷ்கரிப்போம்..!
வருடாந்தம் ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களுக்கு இப்தார் வழங்குவார்கள். வழமை போன்று இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், தங்களை முஸ்லிம் பிரமுகர்கள் என அழைத்துக் கொள்பவர்களும் மற்றும் கட்சி ஆரவாளர்களும் பங்கேற்பார்கள்.
முஸ்லிம்களினால் ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கமானது இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இனவாதம் காக்கும் ஞானசாரர் தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஞானசாரரை கைது செய்யவேண்டுமெனவும் இல்லையேல் ஜனாதிபதி, பிரதமர் முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வில் முஸ்லிம்கள் எவரும் பங்கேற்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BOYCOTT IFTHAR FUNCTIONS CONDUCT BY PRESIDENT AND PRIME MINISTER
Dear Brothers Assalamu Alaikum
As you aware BBS Gnanasara made a defaming remarks on Allah Subanauwathala in public. There are about four complains against Gnanasara at Police HQ with regard to the remarks Gnanasara made. But up to now the Government and Police are unable to take legal action against Gnanasara sara. Senior Muslim Ministers are in their own world and unable to question IGP and subject Minister. So let us show our displeasure to the Government and to Muslim Parliamentarians by Boycotting this year Ifthar Function to be conducted by the President and Prime Minister. We Muslims, civil socities and religouse groups shall refrain from attending the state IFTHAR FUNCTION. If you receive any invitation please send them back with a note "Arrest Gnanasara". Let us ensure Muslim Ministers and Parliamentarians will not have a single Muslim to take to IFTHAR FUNCTION other than those who survive becasue of such politicians. Inshallah
உங்கள் முடிவு ஏதோ நல்லா தான் இருக்கு.
ReplyDeleteஆனால், எப்படியும் உங்கள் மினிஸ்டர் தலைவர்கள் குடும்பத்துடன் போய் "உள்ளேன் ஐயா" என ஒரு கும்பிடு போட வேண்டும் தானே.
This is not a good idea to boycot. We should think in the long run. Pls do not take any such initiatives..
ReplyDeleteDo not Boycott Ifthar for any reason instead we should demand president should invite Gnanasara and some BBS or this Ifthar to start a conversion. We should start how we can end this problem. Why don't we show what all about Ramadan means.
ReplyDeleteIfthar will be cancelled anyway due to flood reason.how can they boycott a function which is not going to happen
ReplyDeleteWhy only IFTHAR function, Boycott other functions and put the pressure onto Yahaplanaya.
ReplyDeleteWe have to show our good Ahlaq (Character) to Non Muslims. Boycotting the Iftar function is not a good idea. My humble opinion.
ReplyDeleteWELL SAID ILMA .
ReplyDeleteNothing can change
ReplyDeleteமைத்திரி,ரணில் மைன்ட் வாய்ஸ் (அப்பாடா சம்ஸாவும் பட்டீஸும் தப்பிச்சுது!!!!!)
ReplyDelete