Header Ads



துருக்கி கவலை, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க உதவத் தயாரென அறிவிப்பு


கத்தார் நிலைமைக்கு துருக்கி கவலை தெரிவித்தது. நம்முடைய ஒற்றுமைக்கு அரபு நாடுகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் தேவை என்று துருக்கி வெளியுறவுதுறை அமைச்சர் கூறியதோடு, பிரச்சனையைச் சுமூகமாக தீர்ப்பதற்காக எல்லா உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

2 comments:

  1. மரமண்டைக்கு எதுவும் ஏராது.

    ReplyDelete
  2. அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளையம் நீண்டகால ஆட்சியையும் வழங்குவானாக.

    ReplyDelete

Powered by Blogger.