-அபூஷேக் முஹம்மத்-
ஹரம் ஷரீபில் தராவீஹ் தொழுகையில் குனூத் ஓதும்போது கண்ணை மூடி மனமுருகி பிரார்த்தனை செய்யும் ஒருவரின் கையில் அமைதியாக அவரையே உற்றுப் பார்த்து அவரின் பிரார்த்தனையை காது கொடுத்து கேட்பது போல் அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவி!
இச்செய்தி வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
Post a Comment