Header Ads



ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு, ஏற்பட்ட பரிதாபம்

சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது  இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. விமான சேவையை வைத்து ஏனைய விடயங்களைத் தரக்குறைவாகப் பார்க்க வேண்டாம்.
    & O/L பரீட்சையில் கூட சித்தியடையாத அரசியல்வாதிகள் அதிகமுள்ள நாடுகளில் முதலிடம்.
    & பொருளாதார வளங்களை துஷ்பிரயோகம் செய்வதில் இரண்டாமிடம்.
    & ஊழல் மோசடிகளில் மூன்றாமிடம்.
    & தொற்றுநோய்களின் தாக்கத்திலும் அதனை கட்டுப்படுத்த முடியாமையிலும் நானகாமிடம்.
    & கொலை கொள்ளை கற்பழிப்பு தற்கொலை என்பவற்றில் ஐந்தாமிடம்.
    & இனப்பாகுபாடு காட்டலில் ஆறாவது.
    & பொதுச்சொத்துக்களை அழிப்பதிலும் சூறையாடுவதிலும் ஏழாவது.
    & போராட்டங்கள் கண்டனப்பேரணிகளை அதிகாரத்தால் முடக்குவதில் எட்டாவது.
    & சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஒன்பதாவது.
    & பாலியல் சேட்டைகள் கலாசார சீரழிவுகளில் பத்தாவது.
    இப்படி எத்தனையோ முதன்மைப்பட்டியல்கள் காணப்படுகிறன. பூகோளமய நிலையிலும் இன்னும் கண்திறக்காத நாடாக ஶ்ரீலங்கா காணப்படுகிறது.

    ReplyDelete
  2. Number 1 in misusing the justice

    ReplyDelete
  3. I flew in SriLankan Airlines 5 times. Superb Service
    👍👍👍

    ReplyDelete
  4. Recentlt, britush government warned the citizens that traveling to sri lanka as female tourist very danger,
    Reason: sexual maniac, verbal harrasment, showing the penis to foreign women, act of masturbation in public when solo travelers,this is the xountry , in foreign airports there is no respect to sri lankan passpirts , tjey treat like thieves and refugees

    ReplyDelete

Powered by Blogger.