கட்டார் ரியாலுக்கு இலங்கையில் தடையில்லை - வதந்திக்கு மறுப்பு
கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால்இ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.
முந்திய செய்தி
கட்டார் ரியால், இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment