பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (22) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஆஆ..... ரணில் ட இஃப்த்தாரா? அப்போ எல்லா முஸ்லிம்களும் போகணும்.... ஏனென்டா நிறைய இஸ்ரேல் காரங்க வருவாங்க இல்லையா?
ReplyDeleteஉங்கள் தலைவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அரச-விருந்து தான் போல.
ReplyDeleteDay after tomorrow ifthar will be arranged by BBS and our 21 uuys will be attending
ReplyDeleteஅஜன் நீரும் சும்மாதான் வந்து பறுமனப்பா.
ReplyDeleteதெஜ்ஜால் கந்தூரி
ReplyDeleteஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி என மாறி மாறி விருந்து வைக்குறார்கள் அவர்களை குறைகுறுகிறீர்களே.நியாயமா?
ReplyDeleteShame on our Muslims politicians, please don't think about your position, think about your nations
ReplyDelete