Header Ads



'பௌத்த மதத்தினரையும் நாம், அனுசரித்து போக வேண்டியுள்ளது'

கொழும்பு மாநகர சபையின் உள்ள 83 பள்ளிவாசல்களுக்கு கொழும்பு மாநகர சபையினால் நிதியுதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வு அலறி மாளிகையில் நேற்று (6) நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் உதவித் தொகையாக ருபா 50ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சா் சாகல ரத்னாய்க்க, இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பிரதமரின் இணைப்புச் செயலாளா் ரோசி சேனாநாயக்ககவும் கொழும்பு மாநகர ஆணையாளரும் கலந்து கொண்டனா். 

சட்டம் ஒழுங்கு அமைச்சாிடம் பள்ளிவாசால்கள் தலைவா்களினால் அண்மைக்காலமாக முஸ்லீம்களது பள்ளிவாசல்கள் வியாபார ஸ்தலங்கள் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள் பற்றி விவரிக்கப்பட்டன. அமைச்சா் பதிலளிக்கையில்,

சட்டம், ஒழுங்கு எல்லோருக்கும் சமம். குற்றவாளிகளை தண்டிக்க இன. மத. பாா்ப்பதில்லை எனச் சொல்லுகின்றாா். அதே நேரம் பெரும்பாண்மை பௌத்த மதத்தினரையும் நாம் அனுசரிக்க போக பேண்டியுள்ளது எனக் கூறுகின்றாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

2 comments:

  1. இவண்ட மூஞ்சி பார்த்தா விளங்குர இல்லையா எப்படி ஆள் என்று.

    ReplyDelete
  2. Wetkam illama avanda 50000/ vangapoyirukangala palliwasal thalaivargal

    ReplyDelete

Powered by Blogger.