அரச + தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி
அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
குறித்த கட்டணங்கள் 6.28 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது.
இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 9 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக உயர்வடையவுள்ளது.
மேலும்,குறித்த கட்டண அதிகரிப்பு ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment