Header Ads



பெருநாளுக்கு உடை எடுக்கவந்த, சிறுவன் கொலையும் - ஒரு தமிழ் சகோதரியின் ஆவேசமும்

ரம்லான் பெருநாளுக்கு உடை எடுக்க டெல்லி வந்து லோக்கல் ட்ரெயினில் திரும்பிய ஹரியனா மாநில முஸ்லிம் சிறுவனை குத்தி கொன்ற சக பயணிகள். அவன் செய்த தவறு இஸ்லாம் மதத்தில் பிறந்ததே.

நாடும் இந்நாட்டு ஆட்சியாளர்களும் பூகம்பத்தால் மண்ணோடு மண்ணாய் மக்கி போகட்டும்.


2

Malathi Maithri

4 hrs ·

விழ விழ எழுவோம். இஸ்லாமிய வெறுப்பரசியலால் தேசத்தை பலியிடும் உங்கள் கனவு பலிக்காது பாசிச வெறியர்களே. தேசத்தையே குஜராத்தாக மாற்றும் மதவெறி கலவர அரசியல் மீண்டும் இந்நிலத்தில் எழ அனுமதியோம். இந்துக்கள் மதச்சார்பற்றவர்கள் மாற்று மதத்தவர்களென அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து மாட்டரசியல் பேரால் முஸ்லிம்களைப் பலியெடுக்கும் இந்துத்துவாவின் ரத்தவெறிக்கு முடிவெழுதுவோம். பாசிஸ்டுகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. வரலாற்றை ஜூனைத்திலிருந்து திருத்தி அமைப்போம் தோழர்களே.
ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் இஸ்லாமிய உறவுகளே.

2 comments:

  1. While there are millions of good Hindus/Christians/Jews/Buddhists or any other religion for that matter that raise their voice against hatred, what JM and some commentators and the person that checks and approves the comments here do is to pay so much attention to just some 3 or 4 individual characters(like Ajan Antonyraj, Kumar Kumaran and so on) puke hatred, mock their religion/race and behave all unislamically.

    DO THEY REALIZE JUST BECAUSE OF THEIR URGE TO ENTERTAIN Ajan Antonyrat, Kumar Kumaran and so on, THEY COMPROMISE ON HURTING THE OTHER MILLIONS OF GOOD PEOPLE LIKE THIS AND EARN ONLY DISPLEASURE/DISRESPECT AGAINST ISLAM/MUSLIMS?

    Muslim society needs a medium like this?

    ReplyDelete
  2. It is equally important that we Muslims denounce extremists/fanatics, amongst Muslims too.

    ReplyDelete

Powered by Blogger.