Header Ads



மஹரகமயில் முஸ்லிம் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

மஹரகம நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஹரகம 115/B, ஹை லேவள் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ என்ற வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. 

9 comments:

  1. whats happening?
    why we still sleeping at home just without seeing anything? why we can not do strike (harthal) against the government to take action? how long we gonna be in deep sleep?

    ReplyDelete
    Replies
    1. Nothing will happen by doing Harthal. Just it will be a news in media. That's all.

      Delete
  2. பின்புலத்தில் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதனால் இவ்வாறான சம்பவங்கள் இன்னும் பல இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  3. பொன்ன Government

    ReplyDelete
  4. Justice delayed is Justice denied

    ReplyDelete
  5. we should come to the road against the government not against any other community. this is what we have to do now.

    ReplyDelete
  6. The chief of police is worthless .he must be resigning soon and we need to chase this fake government as quick as possible

    ReplyDelete
  7. கடைகளை மொத்தமாக எரித்தால்தானே அது பயங்கரவாதம் அதனால ஒரு நாளைக்கு ஒரு கடை எரித்தால் அது சம்பவம் இதுதான் பயங்கரவாத இயக்கமான பொதுபல சேன நாய்களின் தற்போதைய தந்திரோபாயம்.....

    ReplyDelete
  8. கடை உரிமையாளர்கள் ஒன்றில் காடையர்களைக் கூலிக்கு அமர்த்தி எரிக்க வருபவர்களை எரிக்க வேண்டும், அல்லது பெட்ரோல் குண்டுகளுடன் தாமே காவலில் இருக்க வேண்டும். இனியும் பொறுத்திருப்பதில் பயன் இல்லை. நாம் சண்டைக்குப் போகவேண்டாம் அனால் தற்காப்புக்காக இவ்வாறான கயவர்களையும் கள்வர்களையும் போட்டுத்தள்ள ஒரு முன்னெடுப்பும் செய்யாவிடத்து, இது ஒரு தொடர்கதையாகிப் போகும். இப்போதே புறப்படு உன்னை நீ காத்துக்கொள்ள.

    ReplyDelete

Powered by Blogger.