Header Ads



வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் - ஜனாதிபதி

கடந்த சில நாட்களாக பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சில சமூக இணையத்தளங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இவ்வாறு சமூக இணையத்தளங்கள் ஊடாக வணக்கத்துக்குரிய தேரர்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதுடன், அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள  பெரும் சீரழிவாகவாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாதெனவும்   ஜனாதிபதி  தெரிவித்தார்.

இன்று (25) களுத்துறை விகாரை வளாகத்தில் நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனவும் பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

13 comments:

  1. If Buddhists monks are honestly follow Buddhism there will not be any problem in the country . At the same time government must take action against who acting as Buddhist monk and tarnish the Buddhism .

    ReplyDelete
  2. அவரிடம் இருக்கும் உண்மையை சொல்லிவிட்டார்

    ReplyDelete
  3. Your absolutely right sir!

    ReplyDelete
  4. அதே உங்களுடைய வணக்கத்துக்குரிய தேரர் வணக்கத்துக்குரிய இறைவனை அவமதித்துப் பேசும்போது எங்கேயிருந்தீர் எச்ச ஜனாதிபதியே

    ReplyDelete
  5. ஆனால்
    பவுத்த குருமார்கள் மற்ற மதத்தவங்கள அவமானப்படுத்துதை அனுமதிபேன்..!!!

    ReplyDelete
  6. Naveena tholil nutpaththnaal Ilankaiyil samoogam
    seeraliginrazu enbazu unmaithaan , KURANGIN
    KAIYIL KIDAITHTHA POOMAALAI ENRU IZATKU THAMIZHIL
    SOLVAARGAL. AANAAL AZU MANIZANIN KAIYIL OZHI
    VIZHAKKAAGA PIRAGASITHTHUK KONDIRUKKIRAZU ENBAZU
    THAAN UNMAI.UMAKKU INTHA PAZAVI KIDAITHTHAZEY
    SOCIAL MEDIAVAAL THAAN ENRU UMAZU KOOTTAALI RANIL
    SONNAZU UMAKKU MARANDU POYITRA ? THERARGALAI NAAM
    EPPADIYUM NEER PIRAKKU MUNBIRUNTHE MAZIKKIROAM.
    NEER UMAZU VAAYCHCHEVIDALAI SINGALA MAKKALIDAM
    KAATTUVAZUTHAAN UMAKKU NALLAZU.

    ReplyDelete
  7. Iwanin unmai muham welippattutu.INI Muslim gal iwanayo antha politician sayo nambi pirayojanam kidayadu.
    Allah widathil Kai enthi pazil nadawadikkaiku irangawendiyazu thaanw

    ReplyDelete
  8. தினமும் நீதிமன்ற படிகளில் ஏறி யிறங்கும் தேரர்கள் / மனிதர்களே .எவ்வாறு "வணக்கத்துக்குரிய " வர்கள் ஆனார்கள். "மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்களே" அதிலிருந்து தெளபா செய்து மீளாக்கூடியவர்களே சிறந்தவர்கள்" என்ற இஸ்லாமிக் கோட்பாடு என்றும் சான்றாக நிலைத்து நிட்கும். வீதியோரங்களில் ஏனைய மதஸ்தலங்களுக்கு கல்லெறிந்து திரிபவர்களை யெல்லாம் வணங்கப் போனால் இன்னும் ஒரு தசாப்தத்துக்குள் நம் நாட்டில் " சாது ...சாது " சொல்வதட்குக் கூட ஆளில்லாமல் போகலாம். பௌத்தத்தை அதன் தூய வடிவில் பேணக்கற்றுக்கொள்ள வேண்டும் தேரர்கள் .

    ReplyDelete
  9. First we have to Unite as Sri Lankan and rest will follow.

    ReplyDelete
  10. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் கிடையாது

    ReplyDelete
  11. Absolutely u r correct but in Sri Lanka there is another religious leaders also will be respected at the same.

    ReplyDelete
  12. Brothers/Sisters,

    Maithree is right! I can't understand why you all confront him. You all are looking for the key elsewhere which is insanity. It would be fair and sensible only if you look for it where you lost it.

    Instead of taking your issue to the class teacher, you all are confronting the Principal?

    Now if you would say, Teacher is useless and that's why we are taking it to the principal, Teacher wont lose his job but you will lose your own DIGNITY as the principal is going to only dismiss you as some ill-disciplined children, and no one in the school will take your future issues very seriously.

    ReplyDelete

Powered by Blogger.