தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கத்தருடனான தொடர்பைத் துண்டிப்பதாக மாலத்தீவு அறிவித்துள்ளது.
ஒருவன் யானைக்கு நோவுவதற்கு குச்சியால் அதனை அடித்தானாம் அப்படியான கதையாக இந்த மாலதீபன் கதையாகிவிட்டது!!!
ReplyDeleteநாக பாம்பு படம் எடுத்து ஆடியதை கண்ட சார பாம்பு தேங்காய் உரிமட்டையை கட்டிக்கொண்டு ஆடிக்காம் அது போல்தான் இந்த காலை சொரி மாலை தீவு பெரிய மழை ஒன்று பெய்தால் மாலை தீவு காலையில் காணாமல் போய்விடும்
ReplyDeleteஅஸ்தவ்பிர்லாஹ், ஒரு முஸ்லிம் இப்படி ஒரு நாட்டை இழிவு செய்யலாமா? அங்கே இருப்பவர்கள் மனிதர்கள், முஸ்லிம்கள், மறக்க வேண்டாம்.
ReplyDelete