சாதனைகள் ஒவ்வொன்றையும் வரிசையாக, ஊதி தள்ளும் அம்லா
தென் ஆப்பரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டகாரர் ஹசிம் அம்லா, இந்திய நட்சத்திரம் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் கிண்ண தொடர் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கிய ஹாசிம் அம்லா சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணித்தலைவர் கோஹ்லியின் சாதனையை அம்லா முறியடித்துள்ளார்.
விராட் கோஹ்லி தனது 161 வது இன்னிங்சில் 25 வது சதம் பெற்றிருந்த நிலையில், அம்லா தனது 151 வது இன்னிங்சில் தனது 25 வது சதம் அடித்து கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கோஹ்லி படைத்து வரும் சாதனைகள் ஒவ்வொன்றையும் வரிசையாக அம்லா முறியடித்து வருகிறார். அதேசமயம் அம்லாவின் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் குயிண்டன் டி கொக் முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
India 319/3 in 48 overs against Pakistan.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்லுகிறார்கள் என.
யார் வென்றாலும் நமக்குக் கவலை இல்லை,because we are SriLankans & we support for Sri Lanka
Deleteபாகிஸ்தான் 164 all out.
Deleteமோடியின் இந்தியா... (உப்ஸ்..spelling mistake க்கு மன்னிக்கவும்)
கோலியின் இந்திய அணி வெற்றி பெற்றது.
பாக்கிஸ்தானுக்கு better luck next time.
(JM யின் விலையாட்டு செய்திகள்)
Poruthirundu pakka wendiya awashiyam illati...inathuwesa comments ai vittu vittu sports ai parthal pozum
ReplyDelete