வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முக்கியமான தருணத்தில் ஒன்றாக செயற்பட வேண்டடும்.தமிழர் முயற்சிகள் தோற்க வேண்டுமென ஆசை உடன் பல கூட்டம் உள்ளது.
ReplyDeleteகுமரா! ஏன்றா வாந்தி எடுக்கிறாய்.
Deleteநீதி என்று வரும் போது நான் கூட முதலமைச்சர் பக்கம் தான்.
Deleteஆனால் இது அரசியல் இங்கே ராஜ"தந்திரம்" வேண்டும்.
இந்த பிரச்சினை தீர வேண்டும்.
அப்போது தான் தமிழர் தரப்பின் ஏனைய பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
தீர்க்கப் பட வேண்டிய பிரச்சினைகளை கோஷ்டி சண்டை நீர்த்துப் போக செய்து விடும்.
ஒரே வழி பொது மன்னிப்பு தான்.
எல்லோரும் எல்லாரையும் மன்னித்து விடுங்கள்.
கசப்புக்களை போக்க நல்லதொரு விருந்தினை ஏற்பாடு செய்யுங்கள்.
சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அழையுங்கள்.
நடுநிலையான திறமையான ஒரு motivator ஐ அழையுங்கள்.
போக வேண்டிய இலக்கை எடுத்துக் கூறுங்கள்.
சம்பந்தப்பட்டவகள் பிழைகளை உணர்ந்து கண்ணீர் விட்டழுது திருந்த வையுங்கள்.
மாகாண சபை வெற்றிக்கு முன்பிருந்த அந்த இறுக்கமான பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.
என் அருமை முஸ்லிம் சகோதர அரசியல்வாதிகளே செல்வாக்கு மிக்க தனி நபர்களே எங்களாலும் இந்த அரிய பணியை செய்ய முடியும்.
உள்ளத்தில் அமைதி....!!!
உலகில் அமைதி....!!!
இதை உருவாக்கத் தானே இஸ்லாம்..
இதை உருவாக்குபவன் தானே முஸ்லிம்....
நீதி என்று வரும் போது நான் கூட முதலமைச்சர் பக்கம் தான்.

ஆது நீர்தானா??😜
Deleteஅதை சாப்பிடத்தான்
Deleteஇப்பதான் எதிர் கட்சி தலைவர் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார் வடகிழக்கு என்றால் மட்டும் அவர் காதில் செரியாக விழும் .எதிர் கட்சி தலைவர் என்பது வடகிழக்குக்கு மட்டும் அல்ல காலிக்கும் கண்டிக்கும் சேர்த்துத்தான் ஐயா,
ReplyDeleteஎதிர்கட்சி தலைவர் தனது வேலையை சரியாக தான் பார்த்துவருகிறார்.
Deleteஞானசேர பிக்கு/BBS க்கு அடைகலம் கொடுக்கும் அரசயை 21 முஸ்லிம் MPகளும் ஆதரவளித்து அதனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் போது எதிர்கட்சி தலைவர் தான் என்ன செய்யமுடியும்?
@mustafa
Deleteவடக்கு கிழக்கு தமிழர்களே சம்பந்தரை எதிர்கட்சி தலைவர் ஆக்கினர்.நநீங்கள் வாக்களித்த கொட்சூட் முதளிமாரிடம் விஸயம் இல்லையா??
சம்பந்தர் தேவையான அளவு தேசிய பிரச்சினைகளைபேசுகிறார்.உணர்ச்சிவசப்பட வேண்டாம்.