Header Ads



''ஞானசாரரை கைதுசெய்ய முடியாது, அவருக்கு நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்''


பொதுபல சேனா செயலாளர் ஞானசாராவை பொலிஸாரினால் னைது செய்ய முடியாது என மட்டக்களப்பு பௌத்த விகாராதிபதி அம்பினிப்பிட்டிய சுமன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஞானசாரர் இருக்குமிடத்தில் இருப்பதாகவும், அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவருடைய நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் மிகவரைவில் பௌத்த எழுச்சியை ஏற்படுமெனவும், இதன்மூலம் பௌத்தத்தையும், நாட்டையும் காப்பாற்றிக்கொள்ள முடியுமெனவும் அம்பினிப்பிட்டிய தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. ஒரு வழியாகயாக ஞாசாரரை தேசிய தலைவன் ஆக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முஸ்லீம் அரசியல்வாதிகளின் இயலாமை தான் காரணம்

      Delete
  2. உங்களுடைய திட்டமும் அதுதானே

    ReplyDelete
  3. இவன் மூலம், அல்லாஹ் சிலவற்றை செய்ய நாடி உள்ளான் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  4. Noor nizam pls be quit
    If your considering our society
    Pls come out and show your work

    ReplyDelete
  5. Mr Noor Nizam. ...do u mean to say that at the last election Muslims should have brought Mahinda to power?

    Do u think then if Mahinda is there our situation would be better than this now????

    ReplyDelete
  6. Noor Nizam, please stop publishing same message in all the artical.

    ReplyDelete
  7. As the "MESSAGE" is relevant to all the all the "MEDIA DRAMAS, PRESS CONFERENCES and PRESS RELEASES/STATEMENTS" our deceptive and hoodwinking politicians, political party leaders, ACJU,The Shoora Council, Sri Lanka Muslim Media Forum, MCSL and so-called Civil society Organizations are staging every day and the MEDIA are picking them and publishing, it has become incumbent on "The Muslim Voice" to draw the attention of the Sri Lankan Muslims and those concerned regarding the main primary causes that is facing the community, Insha Allah. Therefore our response which are the "FACTS" is continuous. “The Muslim Voice” is on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians and other so-called Civil Society groups from bringing "political disaster" to our community. "The Muslim Voice" has begun to kindle the aspirations and inspirations of the Sri Lanka Muslims, Alhamdulillah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.