Header Ads



கத்தார் சகஜ நிலைக்கு திரும்புமா..?

-Fouz Fouz in Qatar-

கட்டாருக்கு அரபு உலகின் சில முக்கிய ராஜாக்களால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை முடக்குவதற்கான ஆரம்ப கட்ட உத்தரவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வாபஸ் பெறப்பட்டு, சகல நடவடிக்கைகளும் இன்ஷா அல்லாஹ் வழமைக்குத் திரும்பும் சாத்தியம் தற்போது இராஜதந்திர மட்டத்தில் தென்படுகின்றது. 

இது விடயத்தில் யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் சகல நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பிவிடும்.

1 comment:

Powered by Blogger.