38 வேலைத்திட்டங்கள் - மௌலவி சுபியான்
-பாறுக் ஷிஹான்-
மீள்குடியேற்ற அமைச்சின் மீள்குடியேற்றத்திற்கான வடக்கு செயலணியின் 2017ம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களில் யாழ்ப்பாணம் வேலணை சாவகச்சேரி பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக 38வேலைத்திட்டங்கள் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ள நான்குகோடி ரூபாவிற்கு (40 மில்லியன்) அங்கிகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற இணைப்பாளரும் மக்கள் பணிமனையின் தலைவருமான மௌலவி பி.ஏ. எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 17உள் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிகள் அமைத்தல் சனசமூக நிலைய புனருத்தானமும் தளபாடங்கள் விநியோகம் செய்தல் அபூபக்கர் ஜூம்ஆ பள்ளிவாசலில் பொம்மைவெளி மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகத்திட்டம் 1ம் குறுக்கு அராலிவீதி புதிய சோனகதெரு முழுமையா சுற்றுமதில்களுடன் பொது பாவனைக்கான கிணறு அமைத்தல் இறால் வாடி வீதி புனரமைப்பு அபூபக்கர் பள்ளிவாசல் முன்வீதி புனரமைப்பு ஒஸ்மானியாக் கல்லூரிக்கான வேலைத்திட்டத்தில் மாணவர்களுக்கான மலசலகூடம் கல்லூரி ஜின்னா மைதானத்திற்கான பார்வையாளர் மண்டபம் கல்லூரிக்கான தண்ணீர் விநியோகத்திட்டம் கீழ்ப்பகுதி மேடை புனரமைப்பு கல்லூரிக்கான பெயர் வளையம் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அறை மஹ்மூத் மண்டபத்திற்கான வி.ஐ.பி கதிரைகள் கதீஜா கல்லூரிக்கான வேலைத்திட்டத்தின் கீழ் வகுப்பறை கூரை வேலை காதி அபூபக்கர் வீதியிலுள்ள கதிஜா கல்லூரிக்கான சுற்றுமதில் கேற் வேலை நடைபெற உள்ளன.
அடுத்து வேலணை பிரதேச செயலகம் பிவில் மண்கும்பான் பள்ளிவாசல் உள்வீதி உள் வீதிகளுக்கான மின்சார விளக்குகள் நெய்னாதீவு இஸ்லாமிய சனசமூக நிலைய வீதி அமைத்தல் நெய்னாதீவு சனசமூக நிலையத்திற்கான பொதுக்கிணறு அமைத்தல் நெய்னாதீவு பள்ளிவாசலுக்கு முன்னுள்ள அணைக்கட்டு புனரமைத்தல் சாவகச்சேரி பிரதேச செயலகம் தற்காலிக இருப்பிட வசதி பெறுவோருக்கான பொதுமலசல கூடம் கிணறு திருத்தமும் தண்ணீர் விநியோகமும் மின்சார கம்பமும் மின் விளக்குகள் அமைத்தலும் தற்போது இத் திட்டங்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கும் வேலைத்திட்டங்கள் அப்பிரதேச செயலகங்கள் ஆரம்பித்து விட்டதாகவும் விரைவில் வேலைத்திட்டங்கள் அவ்வப்பகுதியில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டதுடன் இவ் அபிவிருத்தித் திட்டங்கள் வேறு எந்த ஒரு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படவில்லை என்றும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக நடந்து முடிந்திட அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புக்களையும் தரும்படி கேட்டுள்ளார்.
Moulavi Siffiyan says that there are development projects taking place in Jaffna.
ReplyDeleteMy comments: 22.12.2016
What is Brother Sufiyan Moulavi trying to tell the poor, humble Muslims of the Jaffna Peninsular? Brother Sifiyan Moulavi TOLD the same story to the Tamil media regarding development in in December 2016. This is what he told the Tamil media/press:
Quote:
“யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வாழும் முஸ்லீம் மக்களின் அடிப்படை வசதிகளை மென்மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் யாழ் மீள்குடியேற்றத் திட்ட இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் குறிப்பிட்டுள்ளார்” Unquote.
This is another “deceptive and dishonest so-called Muslim politician” from the North. Sufiyan Moulavi along with Rishad are trying to COVER up the TRUTH and the Northern Muslims will be told a "LONG STORY. Local elections are SUPPOSED to be approaching and he wants to “dupe” the voters. WHY IS THERE NO TRANSPARENCY ABOUT THE FUNDS RECEIVED BY MOULAVI SUFIYAN IN THE MONTHS AND YEARS of AFTERMATH OF THE LTTE DRIVING THE MUSLIMS OF THE NORTH IN 24 hours. What happened to the funds received by NMRO and the PEOPLES SECRETARIAT FOR NORTHERN MUSLIMS THEN? Moulavi B.S.Sufiyan, President of these NGO’s. Dr. H.S. Hasbullah of the University of Peradeniya was Moulavi Sufiyan’s prominent Board Member. WHY DID NOT MOULAVI SUFIYAN ADDRESS THESE ISSUES WHEN HE WAS A CONFIDANT WITH DOUGLAS DEAVANANDAN OF THE EPDP? Why is Moulavi Sufiyan trying to praise UNSCRUPULOUS and DISHONEST DECEPTIVE MUSLIM POLITICIANS now? His “body language” tells how prosperous he has been selfishly). It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. Politicians like Moulavi Sufiyan and Rishad have to STOP this nonsense and NOT be allowed to win in any elections, Insha Allah.
Noor Nizam - Convener “The Muslim Voice.
மாஷா அல்லாஹ் எந்த பிரச்சனையும் இல்லாமல் செவ்வனே செய்து முடிந்தால் மீள் குடியேறிய மக்களும் மீள் குடியேற உள்ளவர்களும் நன்மையடைவார்கள் இன்ஷா அல்லாஹ்.
ReplyDelete