முஸ்லிம்களுக்கு எதிராக 30 தாக்குதல்கள் - இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
அண்மைக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் , முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றம் வாழ்விடங்களை இலக்கு வைத்து 30கும் மேற்பட்ட தாக்குதல் இடம்பெற்றள்ளதாக முஸ்லிம் சிவில் அமைப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக, முஸ்லிம் அமைச்சர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஓழுங்கு அமைச்சர் மற்றம் போலீஸ் மா அதிபதி ஆகியோரின் கவனத்திற்கும் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளன. பௌத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா மீதே அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
Post a Comment