ஞானசாரரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும், 3 இடங்களிலும் சோதனை
(எம்.எப்.எம்.பஸீர்)
கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது.
Kathila poooo kanthasaaami...!!!
ReplyDeleteஇதெல்லாம் நாங்க நம்பியார் காலத்துலே பாத்துட்டோம்!!!!இப்ப போயி பிலிம் காட்டிட்டு!!
ReplyDeleteநோய் இல்லாமல் எங்கே சிகிச்சை பெறுவது? ஒரு பௌத்த மமகுரு உலகறிந்த பொய்யன் என்றால் அந்த மதம் எவ்வாறு இருக்குமோ?
ReplyDeletePlease mind the words regarding religion
ReplyDeleteoh our lord ! if he continue to hurt us , islam and creat quarell among the society , let him on a permanent horrorfull decease for ever
ReplyDelete