அந்த ஆளு ஈச்சம் பழத்துக்காவது குரல் கொடுத்தான். ஈச்சம் பழத்துக்கும் குரல் இல்ல ஞான சாரேக்கும் குரல் இல்ல நாம வோட்டு போட்ட ஆக்கள். அது சரி ஏன் ஜேவிபி ஒங்களுக்கு குரல் கொடுக்கணும் எண்டு எதிர் பாக்கயல். நீங்க வோட்டு போட்டா? நீக்க வோட்டுப் போட்டவன் மௌனமாக இருக்க ஏன் ஜேவிபி மௌனம் கலைக்க வேண்டும்.
கௌரவ தலைவர் அநுரகுமார திசாநாயக இதற்கு உங்கள் பதில் என்ன? அப்படிஇல்லையென்றால் சிங்களமக்களின் வாக்குப்பலம் குறைந்திருமென்று யோசிக்கிறீர்களா? அல்லது ஞானசார அவர்களுக்கு பயமா?
First ask so called Muslims leaders to step down from their post and all facilities... After that we can ask jvp mano and tna to talk for us... What are our politicians doing? Are they pulling the hair? Or planning to fill their pockets?
இனவாதிகள் முஸ்லிம் அரசியல்வாகள் ஒற்றுமைப்பட்டு தங்களை எதிர்க்கிறார்கள் ,கைது செய்யச் சொல்கிறார்கள் என்கின்றனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளை எடுத்தெதற்கெல்லாம் அபாண்டமாக விமர்சிக்கிறார்கள் முஸ்லிம்களில் பலர். இவர்கள் அரசியல்வாதிகளானால் கிழித்து தள்ளிவிடுவார்கள் போல பேச்சு. எடுத்ததெற்கெல்லாம் விமர்சிப்பவர்களுக்கு நான் எதிரி.
அவ்வாறு அவர்களின் இயலாமையை விமர்சிக்காமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவா சொல்கிறீர்கள்? நாங்கள் இவர்களை அரசியல் தலைவர்களாக தெரிவு செய்தது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கல்ல.
அந்த ஆளு ஈச்சம் பழத்துக்காவது குரல் கொடுத்தான். ஈச்சம் பழத்துக்கும் குரல் இல்ல ஞான சாரேக்கும் குரல் இல்ல நாம வோட்டு போட்ட ஆக்கள். அது சரி ஏன் ஜேவிபி ஒங்களுக்கு குரல் கொடுக்கணும் எண்டு எதிர் பாக்கயல். நீங்க வோட்டு போட்டா? நீக்க வோட்டுப் போட்டவன் மௌனமாக இருக்க ஏன் ஜேவிபி மௌனம் கலைக்க வேண்டும்.
ReplyDeleteகௌரவ தலைவர் அநுரகுமார திசாநாயக இதற்கு உங்கள் பதில் என்ன? அப்படிஇல்லையென்றால் சிங்களமக்களின் வாக்குப்பலம் குறைந்திருமென்று யோசிக்கிறீர்களா? அல்லது ஞானசார அவர்களுக்கு பயமா?
ReplyDeletethis is the truth, they only need votes not the peoples peace
ReplyDeleteFirst ask so called Muslims leaders to step down from their post and all facilities... After that we can ask jvp mano and tna to talk for us... What are our politicians doing? Are they pulling the hair? Or planning to fill their pockets?
ReplyDeleteஇனவாதிகள் முஸ்லிம் அரசியல்வாகள் ஒற்றுமைப்பட்டு தங்களை எதிர்க்கிறார்கள் ,கைது செய்யச் சொல்கிறார்கள் என்கின்றனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளை எடுத்தெதற்கெல்லாம் அபாண்டமாக விமர்சிக்கிறார்கள் முஸ்லிம்களில் பலர். இவர்கள் அரசியல்வாதிகளானால் கிழித்து தள்ளிவிடுவார்கள் போல பேச்சு. எடுத்ததெற்கெல்லாம் விமர்சிப்பவர்களுக்கு நான் எதிரி.
ReplyDeleteஅவ்வாறு அவர்களின் இயலாமையை விமர்சிக்காமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவா சொல்கிறீர்கள்? நாங்கள் இவர்களை அரசியல் தலைவர்களாக தெரிவு செய்தது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கல்ல.
Delete