உலகின் மிக பெரிய, இப்தார் நிகழ்வு - 3 இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி
அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தாள மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது.
இஃப்தாரில் நுகரப்படும் 1,30,000 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர், 50,000 லிட்டர் அரபிக் காபி, 3.00,000 ரொட்டி சுருள்களும், 50,000 லிட்டர் தயிர், 50,000 லிட்டர் ஜூஸ் மற்றும் 40 டன் பேரிட்சை பழத்திற்கான ஆகுமான ஒரு நாளைய செலவு ஏறத்தாள இந்திய மதிப்பிற்கு ₹ 1,70,00,000. (1 மில்லியன் சவூதி ரியால்) இதன் பொறுப்புகளை பல கொடையாளர்கள் ஏற்றுக்- கொள்கின்றார்கள்.
இந்த நிகழ்வு 15 நிமிடங்களில் நடந்தேறியவுடன் மஸ்ஜித் (அல் ஹரம்) முழுவதும் சுவடுகள் தெரியாத வண்ணம் சுத்தத்துடன் அதனுடைய பழைய ஒளிக்கு மாறிவிடும்.
-சுபஹானல்லா
-எல்லா புகழும் அல்லாவுக்கே!
Allah's blessings on this sacred mosque
ReplyDeleteAllahu akbat
ReplyDeleteharaththukku poi paarthal than azanudaya sirappu
ReplyDelete