Header Ads



ஞானசாரரை கைதுசெய்ய, ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டாம் - ஒரு முதலமைச்சரின் கோரிக்கை


-Mano Ganesan இன் பேஸ்புக்கில் இருந்து-

ஒரு மாகாண முதலமைச்சர் (வடக்கு-கிழக்கு அல்ல!), என்னை தொடர்பு கொண்டு, "ஞானசார தேரரை கைது செய்யும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டாம் என ஞானசார தேரர் தரப்பில் உங்களை கேட்டுக்கொள்ள சொல்லியுள்ளார்கள்" என்றார்.

"அவர் பற்றி நான் ஜனாதிபதியிடம் இறுக்கமாக சொல்லியுள்ளேன். எனக்கு வேறு வேலை இல்லாமல் இல்லை. சட்டத்தை கையில் எடுக்காமலும், துவேஷ பேச்சுகளை பேசாமலும், வன்முறையில் ஈடுபடாமலும், அரசியல் செய்யும்படி அவருக்கு சொல்லுங்கள். நான் அவரை மறந்து விடுகிறேன்." என்று நான் என்னுடன் பேசிய முதலமைச்சருக்கு சொன்னேன்.

1 comment:

  1. To arrest the criminals, Some one (Cabinet Minister) has to pressurize the President. Under which section of the constitution it says like this?

    ReplyDelete

Powered by Blogger.