Header Ads



இலங்கையில் சட்டவிரோத இஸ்ரேலின் சுதந்திர தினம் - அமைச்சர்கள் பங்கேற்பு (படங்கள்)


சட்டவிரோத இஸ்ரேலின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதில் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருடன் அமெரிக்க மற்றும் இந்தியத் தூதுவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான ரவி கருநாயக்கா, மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.