பொதுபல சேனா கட்டுக்கடங்காது போனால்..? மைத்திரிபாலவை தொடர்பு கொண்ட ரிஷாத்
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (22) காலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அமைச்சரவை மாற்றத்துக்காக ஜனாதிபதி செயலகம் செல்வதற்கு முன்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
‘நீங்களும் பிரதமரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றீர்கள். பொலிஸ்மா அதிபரும் ரஷ்யாவுக்குச் செல்கிறார். இந்த நிலையில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காது போகலாம்தானே? என தனது மன ஆதங்கத்தையும் சந்தேகத்தையும் அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் வெளியிட்டாராம்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
பிறகு என்ன நடந்ததாம்?
ReplyDeleteஅவர் போனை கட் பண்ணி இருப்பார் இவர் போனை புரட்டி புரட்டி பார்த்து விட்டு திடீர் என்று கீழே வைத்திருப்பார்,
DeleteMy3 must have said that "I am the one who has given the license to Janasara to behave like this. Do not you know".
ReplyDeleteநிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிச்சால் இனிமேல் அவரின் தலையிடில் இருந்து விலகலாம்.
ReplyDeleteதொடரும்.....
ReplyDeleteஅவருடைய பதில் என்னவோ
ReplyDeleteஇன்னொரு தலைவர் இருக்காரே அவரு போன் எடுக்களியாமா?
ReplyDelete