Header Ads



"ஞானசாரரைக் கைதுசெய்" பொலிஸ்மா அதிபருடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்திப்பு

-எஸ். ஹமீத்-

அமைச்சர்களான  ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் மா அதிபருடன் ஓர் அவசர சந்திப்பைச் சற்று முன்னம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை உடனடியாக நிலை நாட்டுமாறு கோரியும் ஞானசாரரைக்  கைது செய்யும்படி வேண்டியும் பொலிஸ் மா அதிபரை இவர்கள் வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்ததோடு, பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் புகார் ஒன்றினையும் இவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், பொலன்னறுவை மற்றும் தோப்பூர் அசம்பாவிதங்கள், கோகிலவத்தைப் பள்ளிவாசல் தாக்குதல், மாயக்கள்ளி மலை விவகாரம், லாஸ்ட்  சான்ஸ்  தீ விவகாரம்  ஆகியன பற்றியும் போலீஸ் மா அதிபருடனான சந்திப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. என்ன செய்யும் - மைத்திரயும் றணிலும் சொல்லி பொலிஸ்மாஅதிபர் கேட்கவில்லை - அதுதான் இந்த மக்குகள் போய் அவனச் சந்தித்துக் கதைக்குதாம்் - அட நீங்க மக்கள சுத்துறத்துக்கு ஒரு அளவு வேணாம் ????

    இவனுவட தொழிலே இதாப் போச்சுது.............. அட இந்த மண்ணாங்கட்டி வேலயத்தான் நாங்க செய்வமடா............. இவனப்போய் சந்திக்கவாடா நீங்களெள்லாம் அமைச்சரா இருக்கீங்க ?????? வெட்கமில்லயாடா ஒங்களுவளுக்கு ?????

    ReplyDelete
  2. சந்திப்புகள் தீர்வு பெறுவதற்காக இல்லை, அவர்களின் ஆத்திம திருப்ரதிக்காக மட்டுமே.
    நடக்காது என்று தெரிந்தும் ஒரு முயற்சி.
    கையாலாகாத முஸ்லிம் அரசியலவாதிகள்

    ReplyDelete
  3. வெறும் பாசாங்கு.

    ReplyDelete
  4. Good work. This should at least remind Mr. Sirisena and Ranil that Muslims are being harassed by the BBS.

    ReplyDelete
  5. All this while our Minister Hakeem is sleeping
    ..

    ReplyDelete
  6. ஹகீம் என்றார் யார் அவர் எந்த நாடு என்ன தொழில் அவரைப்பற்றி ஏன் கேக்கின்றீர்கள்,அவர் வடகிழக்கு சமாதானப்புறா முதலில் இந்த அரசியல்வாதிகளுக்கு புஷ் க்கு எறிந்த மாதிரி கூட்டத்தில் செருப்பால் எறிய வேண்டும்,நமது வாக்குகளை எடுத்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழும் இந்த ரோசம் மானம் கெட்டவர்கள் இன்னும் மைதிரிக்கும் றணிலுக்கும் பின்னால் பேக்கு தூக்கீ திரிகின்றார்கள்

    ReplyDelete
  7. நல்ல கூட்டணி... நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் என வீராப்பு பேசும் இந்த தருதலைகள் ஏன் அவர்களின் பெருமைக்குரிய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது சம்பந்தமாக பேசமாட்டார்கள்... எல்லாம் நாடகம்... இந்த கூட்டணி சாதித்த சாதனை என்ன... இன்று நடப்பது எல்லாம் அரசியல் நாடகம்.. இதில் இவர்கள் அனைவரும் நடிகர்கள்... இறுதியில் ஜனாதிபதி சொல்லுவார் இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது என்று. எல்லாம் சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறகு பிரதமர் அமைச்சரவை உப குழு மற்றும் விசாரணை கமிஷன் அமைப்பார். அதற்கு எமது வீரர்கள் உரிமை கோருவார்கள்... மக்கள் மடயர்களாவார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.