ஞானசாரருக்கு சுகயீனமாம்..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், இன்றும் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை எனவும் சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
HE BECAME TIRED DUE TO FIRED SHOPS AND BROKEN THE MASJIDH
ReplyDeleteஏன்டா! பள்ளி உடைக்கும் போது எங்க இருந்து சுகம் வருது
ReplyDeleteஇவன் சொல்வது போலவே சுகமில்லாமலேயே அல்லாஹ் ஆக்கட்டும்
ReplyDeleteசுகயீனம் காரணமாக எந்த ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுகிறான்.அங்கு போய் போலிசார் காணவில்லையா? இவ்வளவு போலிஸ் வலைவீசியும் ஆளை காணவில்லை .ஏன் இந்த நாட்டின் மானம் போகிறது நேரடியாக சொல்லவேண்டியதுதானே அவரை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்று
ReplyDeleteThe best jock of this good governmence in this nation. He become a disabled in future.
ReplyDeleteஅரசியலாகவும் அரசியலாக்கவும் பயன்படுத்தப்படும் கருவியாக காவியுடை மாற்றமடைந்து வருவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆரோக்கியமானதல்ல. கிட்டிய எதிர்காலம் குரோதங்களாலும் கோபங்களாலும் பத்தி எரியும் தேசங்களையே பிரசவிக்க தீவிர் காவிகளால் தூபமிடப்படுகின்றது
ReplyDeleteஇது எல்லாம் அரசியல் நாடகம்
ReplyDelete