Header Ads



ஞானசாரர் நாளை, வெளியே வருவாரா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்தமுறை 31 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சுகவீனமடைந்துள்ளதன் காரணமாக அவரால் மன்றுக்கு சமுகமளிக்கமுடியவில்லை என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதைடுத்து, வழக்கை 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர் குழாம்இ ஞானசார தேரரை அன்றையதினம் மருத்துவ அறிக்கையுடன் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. 

தற்போது பதுங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானசாரா, நாளை புதன்கிழமை 3 ஆம் திகதி நீதிமன்றுக்கு வருவாரா  என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

3 comments:

  1. He might appear in the Courts tomorrow and might be given a suspended sentence for the Contempt of Court offence, and issues related to his hate campaign will be forgotten. That I feel is the arrangement made by the higher authorities in the Govt. With that Gnanasara will remain silent for some time again. Thus Episode 2 of the Gnanasara Drama will come to an end.

    ReplyDelete
  2. This man will never be punished! He's a National Hero!
    He has been sent down to save Buddhism and the nation.
    He has the Statet's Blessing!

    ReplyDelete
  3. Allah knows best. He will wrap up Gnanasara soon. The mills of God grind slow but SURE.

    ReplyDelete

Powered by Blogger.