இனவாதத்தை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கும், மைத்திரிபாலவின் முட்டாள்தனம்
ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.
3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று அவுஸ்ரேலியா சென்றடைந்த மைத்திரிபால சிறிசேன, கான்பெராவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இஸ்லாத்தை பின்பற்றும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது, பௌத்தத்தை பின்பற்றும் பெரும்பான்மை சிங்களவர்கள் மேற்கொள்ளும் வன்மறை கலந்த அடாவடியானது முற்றிலும் இனவாதமேயாகும்.
இந்தநிலையில் இந்த இனவாதத்தை மறைப்பாதற்காக அதனை 'அரசியல் சூழ்ச்சி' என மைத்திரிபால வர்ணிப்பது முட்டாள்தனமேயாகும்.
ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது நாட்டின் தலைவர், முப்படைகளின் தளபதி என்றவகையில் மைத்திரிபாலவின் முதற்தரக் கடமையாகும்.
இனவாதத்தை, அரசியல் சூழ்ச்சியாக வெளிநாடுகளில் நின்று பொய்யுரைப்பது மைத்திரிபாலவுக்கு சிறந்ததல்ல.
நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான இனவாதத்தை கட்டுப்படுத்தாமல், அதனை மூடிமறைப்பதற்காக, அவருக்கு நாட்டு முஸ்லிம்கள் வாக்குப் போடவில்லை என்பதை நல்லாட்சி அரசாங்கமும், மைத்திரிபாலவும் புரிந்துகொண்டால் சரி..!

WHAT WE NEED IS "NEW THINKING" INSHA ALLAH. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT (since January 2015) IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or ideology, but emerging as a “NEW POLITICAL FORCE”, EVEN IN THE FORM OF A MUSLIM POLITICAL ALLIANCE" we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".
I think what we need is that we should some good leadership into parliament from our community but unfortunately when Muslim come to power they're addiction like of all Muslim names rulers in history ...like that of Yazeed and al Seesi ..who we have parliament today from Muslim community ?
ReplyDeleteUneducated and uncommitted greedy people .: what quality they have ? Hameed , asharaff and Badi all had community comittment ? What these people have ..: do they have skills to debate, language to talk and knowledge to know needs of our community ?
NOW WE REALIZED THIS MAN NOT SUITABLE FOR A LEADERSHIP...
ReplyDeleteBut wat to do.. Wherever we turn there we find ONLY RACIST BUDHIST LEADERS in sri lanka.
If Muslims Turn Back to EAN nd Islam NO FEAR NO DEFEAT..
THALAIYILA KAAYAM
ReplyDeleteKAALUKKU WAIYTIYAM SEYYAPADUHUTHU
ஏன் சகோதர்களே இன்றைக்கு மூத்த அரசியல்வாதிகளைவிட இளம்/புதிய அரசியல்வாதிகளிடம் நல்லபண்புகள் இருக்கின்றது. அதை அவர்களுக்கு செய்வதுக்கு /நடைமுறைப்படுத்துவத்துக்கு உதவியாக இருப்பதைவிட்டு 20/30 வருடமாக அரசியலில் இருந்ததுபோதுமன்று விலகுங்கள், நேர்மையான அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பை கொடுங்கள்.சம்பாதித்தது போதும், நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த உதவிகளுக்கு அல்லாஹ்விடம் உங்களுக்கு நட்பாக்கியம் இருக்கிறது. அல்லாஹுக்கா நீங்கள் இந்த நாட்டுமக்களுக்கு செய்யும் உதவி எதிர்வரும் தேர்தல்களில் இளையவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருங்கள்.ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்கயும் பெற்று எங்களது சமூகத்தை பாதுகாப்பதுடன் எங்களது நாட்டையும் செழிப்புடன் வளர உதவியாக இருங்கள்
ReplyDeleteஆடு நாம் நரி இந்த இனவாதி ரஷ்யாவில் வைத்து முசலிமக்களின வீடுகள் காவு இப்போது நம்முடைய பொருளாதாரம் காவு மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம்
ReplyDelete