Header Ads



மஹிந்தவின் மே தின கூட்டத்தினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - மைத்திரி

காலி முகத்திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே 1ம் திகதி காலி முகத் திடலில் கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்த மே தினக் கூட்டத்தில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாகவும் இதன் ஊடாக அரசாங்கத்திற்கான எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளதாகவும் சிலர் செய்யும் பிரச்சாரத்தில் உண்மையில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களைக் கொண்டு ஆட்சியை மாற்ற முடியும் என எவரேனும் திட்டமிட்டால் அது வெறும் கனவாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியள்ளார்

5 comments:

  1. இதுவும் ஒரு வகையில் பகல் கனவுதான். உங்களின் வீழ்ச்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை... உங்களின் செ(ா)ல்வாக்கு வேகமாக வீழ்ச்சி அடைகிறது என்பது கசப்பான உண்மை.

    ReplyDelete
  2. 70 % முஸ்லிம்கள் இன்று உங்கள் காட்டாட்சிக்கு எதிராக உள்ளனர் பின் எப்படி மஹிந்தவை கவிழ்க்க போறாய்? முஸ்லிம்களின் வாக்கு பிச்சை உங்களுக்கு உயிர் பிச்சையாக கிடைத்ததை மறந்த நயவஞ்சக துரோகி நீங்கள் இதற்கான எதிர்வினையை சீக்கிரம் அனுபவிப்பீர்கள்

    ReplyDelete
  3. மகிந்தவின் மே தின கூட்டம்தான் நல்லாட்சியின் ஆரம்ப சாவு மணி.

    ReplyDelete
  4. நூறு வீதம் சரியானது

    ReplyDelete
  5. He is the leader who said that he will disclose the secret of Mahinda. Where is the secret????????

    ReplyDelete

Powered by Blogger.