Header Ads

காத்தான்குடியில் இன்று கண்டன பேரணியை ஏற்பாடு செய்தவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

-Abdul Majeed Mohamed Farsath-

காத்தான்குடியில் இன்று -24- கண்டன பேரணியை ஏற்பாடு செய்திருந்த  "உம்மதுல் முஹம்மத் மக்கள் ஒன்றியத்"தின் தலைவருக்கு எதிராக சட்டநடவடிக்கை.

மட்டக்களப்பு நீதிமன்றுக்கு இன்று 2 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பானை.

6 comments:

  1. எந்த ஊறு நியாயமடா ஞானசார அடாவடுத்தன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் கடை உடைப்பு
    தீவைப்பு எல்லாம் செய்வார்கள் அதுக்கு இலங்கைச் சட்டம் பாயாது அதை தட்டிக்கேட்டால்
    சட்டம் பலமொழியோன்று உள்ளது.(ஊறுக்குத்தான் உபதேசம் உளவீட்டுக்கு இல்லையடி)
    என்றால்போல் உள்ளது.

    ReplyDelete
  2. எந்த ஊறு நியாயமடா ஞானசார அடாவடுத்தன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் கடை உடைப்பு
    தீவைப்பு எல்லாம் செய்வார்கள் அதுக்கு இலங்கைச் சட்டம் பாயாது அதை தட்டிக்கேட்டால்
    சட்டம் பலமொழியோன்று உள்ளது.(ஊறுக்குத்தான் உபதேசம் உளவீட்டுக்குMEERA LEBBE MOHAMED JAVAMILMay 24, 2017 at 2:13 PM
    இவ்வளவு நாளும் இசுர தேவப்பிரியகோமாவில் இருந்து இப்பதாண் மாகாணசபைக்கு வந்துள்ளார்போல விள்ங்குது அதுதான் இப்படி கூறுகின்றார்.(ஊறுக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி) என்றால்போல் உள்ளது .

    ReplyDelete
  3. எந்த ஊறு நியாயமடா ஞானசார அடாவடுத்தன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் கடை உடைப்பு
    தீவைப்பு எல்லாம் செய்வார்கள் அதுக்கு இலங்கைச் சட்டம் பாயாது அதை தட்டிக்கேட்டால்
    சட்டம் பலமொழியோன்று உள்ளது.(ஊறுக்குத்தான் உபதேசம் உளவீட்டுக்குMEERA LEBBE MOHAMED JAVAMILMay 24, 2017 at 2:13 PM
    இவ்வளவு நாளும் இசுர தேவப்பிரியகோமாவில் இருந்து இப்பதாண் மாகாணசபைக்கு வந்துள்ளார்போல விள்ங்குது அதுதான் இப்படி கூறுகின்றார்.(ஊறுக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி) என்றால்போல் உள்ளது .

    ReplyDelete
  4. This is what brother Hilmy Ahamed said about the governments announcement to curtail the BBS in one of his responses in this forum.
    Quote:

    The government and cabinet agreed to stop this criminal agenda and clearly threw the ball in the court of the police and will hold the OIC of the police station responsible if there were any act of racism in his police area. A real victory indeed and we need to keep the pressure up to ensure its full implementation. Unquote.

    The question to the Sri Lankan Muslims now should be: -
    Is a protest march of the Muslims of Kattankudy an act of "RACISM"?
    Let the Muslim voters/vote bank not be mislead by these deceptive and dishonest so-called Muslim Civil Society leaders TOO at any of the next elections, Insha Allah. IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, Insha Allah.

    Noor Nizam - Convener "The Muslim Voice"

    ReplyDelete
  5. ஒன்றியத்தின் பெயர் அரபி இலக்கணத்தில் தவறு!

    உம்மது முஹம்மத்

    என்பதுதான் சரி !அதாவது (ல்)வரமாட்டாது.

    ReplyDelete

Powered by Blogger.