முஸ்லிம் அரசியல்வாதிகளை ஏமாற்றிவிட்டு, அவுஸ்திரேலியாவுக்கு ஓடிய ஜனாதிபதி
நாட்டின் தற்போதை நிலவரம் பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துச்சொல்ல, முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -22- மாலை அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கான பச்சைக் கொடியும் காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தம்மை சந்திக்க அனுமதி கேட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவை சந்திக்குமாறு சொல்லிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளதாக அறியவருகிறது.
Our MPs can go to Australia and meet My3. Janasara will agree to pay the flight tickets, food and hotel charges. Jayaweva Yahapalanaya.
ReplyDeleteBye... see you guys...
ReplyDeleteஇவர்கள்தான் பொய் சொல்கிறார்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என நேற்றே ஊடகங்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்று அல்லது இன்று காலையில் சந்திக்காமல் அவர் போனபின் முஸ்லிம்களை ஏமாற்ற நமது முஸ்லீம் எம்பிமார்த்தான் பொய் சொல்கிறார்கள்
ReplyDeleteமுஸ்லிம்கள் தொடர்பாக ஏனையவர்கள் பொது நிகழ்ச்சி நிரலையே கொண்டுள்ளனர். இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் விதிவிலக்கல்ல. இஸ்லாத்தின் வரலாறு நெடுகிலும் இதனை கண்டுகொள்ளலாம். அதுவே வேத வாக்கும். இதற்கான தீர்வுகளை இஸ்லாத்தின் அடிப்படையிலேயே நாம் தேடவேண்டும். மாறாக ரனில் மைத்திரியால் எதுவும் செய்துவிட முடியாது.
ReplyDeleteஇந்நிலையில் முதற்கட்டமாக பின்வருமாறு செயற்படுவோம்.
௦ தனித்திருந்து தஹஜ்ஜத் தொழுது அள்ளாஹ் விடம் மன்றாட்டம் செய்வோம்
௦ ஒவ்வொரு தொழுகையையும் முறையாக நிறைவேற்றி துஆ கேட்போம்
௦ நமது பாவங்கள் குற்றங்களுக்காக தவ்பா செய்வோம்
௦ தங்கள் தங்களால் முடிந்த வரை அயல் வீட்டினர் மற்றும் தெரிந்த பாமரர் முதல் படித்தவர்கள் வரை ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணுவோம்
௦ உண்மையான இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டுவோம்
௦பிரசினங்களை ஒரே மேசையில் இருந்து மனம் விட்டு பேசுவோம்.
௦ தனித்தனி குழுக்களாக அன்றி பெரியார்களது வழிகாட்டலை பெற்று ஒரே உம்மாவாக தொழிற்படுவோம்.
இன்னும்பல.
இவனும் ஒரு ஜனாதிபதி பொண்ண துவேஷ நாய்.
ReplyDeleteஜனாதிபதி போனால் ஏன் பிரதமரிடம் தீர்வு கேட்கக் கூடாது? இந்த பிரச்சிணையில் ஜனாதிபதி போலவே ரணிலுக்கும் பொருப்பு உண்று. எல்லவற்றையும் விட ரணிலுக்கு இதில் முக்கிய பொருப்பு உண்று ஏனென்றால், எமது முஸ்லிம்கள் ( Jaffna Muslim website உட்பட) கண்மூடித்தனமாக, முட்டாள்தனமாக ஆதரவு அளிப்பது UNP இற்கே.
ReplyDelete