அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார். அவரை மன்னர் சல்மான வரவேற்றார். மொடல் அழகியான டிரம்பின் மனைவி ஒழுக்கமான ஆடையுடன் சவூதியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
It clearly shows that Islam is not contradicting to even its opponent instead it welcomes all human beings in a respectable manner. US president at last understands that since he took the oath as a president he is facing many problems internally so only way forward is to respect Islam rathar than opposing. Modi and Gana Therar can get some idea from this and correct their Paranoid behaviour.
ரம்பின் மனைவி மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அல்லாத தூரதரக சேவையில் உள்ள பெண்களும் சவுதியில் தலையைத்திறந்து கொண்டுதான் செல்வார்கள் இதில் புரட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லை ஏன் சவுதிப் பிரசை அல்லாத அனைத்து முஸ்லிம்களும் முகம் மற்றும் கைகள் மறைக்காமல் அங்கு உலா வருவர் அதில் யாரும் தலையிடுவதில்லை
It clearly shows that Islam is not contradicting to even its opponent instead it welcomes all human beings in a respectable manner. US president at last understands that since he took the oath as a president he is facing many problems internally so only way forward is to respect Islam rathar than opposing. Modi and Gana Therar can get some idea from this and correct their Paranoid behaviour.
ReplyDeleteகீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை கதைதான். தலைமுடியை திறந்து, இரண்டு பக்கங்களும் பறக்க விட்டபடி நடப்பதே புரட்சிதான்.
ReplyDeleteரம்பின் மனைவி மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் அல்லாத தூரதரக சேவையில் உள்ள பெண்களும் சவுதியில் தலையைத்திறந்து கொண்டுதான் செல்வார்கள் இதில் புரட்சி ஏதும் இருப்பதாக தெரியவில்லை ஏன் சவுதிப் பிரசை அல்லாத அனைத்து முஸ்லிம்களும் முகம் மற்றும் கைகள் மறைக்காமல் அங்கு உலா வருவர் அதில் யாரும் தலையிடுவதில்லை
ReplyDelete