Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேரடி முறைப்பாடு



அண்மைக் காலமாக தாக்கப்பட்டு வரும் முஸ்லிம் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிலைங்கள் தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கை ஒன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை காரியாலயத்தில் மனித உரிமை செயட்பாட்டாளர் முயிஸ் வஹாப்தீன் அவர்களினால் நேற்று -29- நேரடியாக  கையளிக்கப்பட்டது.

ஐ. நா. சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் சார்பாக, திருமதி மார்கரிட்டா லீமா அவர்கள் சந்திப்பில் இந்த சந்திப்பை மேட்கொண்டு ஆவணக்களைப் பெற்று கொண்டார்கள். சுமார் ஒரு மணித்தியாளங்கள் வரை நீண்ட இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல் தொடர்பில் மிக விவரமாக எடுத்துரைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

Filed a compliant on recent attacks against Mosques and Muslim-owned businesses at the office of The United Nations High Commissioner For Human Rights (OHCHR) Palais Wilson, Geneva. Madam Margarita Lema, OHCHR officer, supporting the mandate of the Special Rapporteur on minority issues, recieved the file and host the meeting on behalf of Ms. Rita Izsák-Ndiaye, UN Special Rapporteur on Minority Issues.


4 comments:

  1. We put in effort but keep trust in Allah.

    A good work.. May Allah Bless you for your effort on behalf of your bloods and minority in Srilanka.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. None but Allah can help.
    So let us realize our commitments and pray to him as sincere moomins

    ReplyDelete

Powered by Blogger.