Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய நிலவரம் பற்றி, ரணிலிடம் எடுத்துரைப்பு

சீனாவிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) நாடு திரும்பினார்.

இதையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சென்று சந்தித்தனர்.

தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம் தொடர்பிலும் சுருக்கமான விளக்கமொன்றை வழங்கினர். இவற்றை செவிமடுத்த பிரதமர் ரணில், இதுபற்றி தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி வழங்கியுள்ளார்.

4 comments:

  1. Useless, as a premier he knows what is happening to Muslim community, Just ignore and keeps busy travelling abroad, I thing he is the only Prime minister who traveled number of times in the world

    ReplyDelete
  2. எதுவும் நடக்காது... விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.. அமைச்சரவை உபகுழு அமைக்கப்படும்... எமது அறிக்கை தலைவர்கள் அறிக்கை விடுவார்கள்...

    ReplyDelete
  3. ஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  4. Jokers can't rule the country.

    ReplyDelete

Powered by Blogger.