அம்பாறையில் அரசாங்க அதிபர் கட்டிடத்திற்கு முன் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத குழுவொன்றே இவ்வாறு முஸ்லிம் கடைக்கு தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இன்று -22- அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment